Ullangai Utharumpodhu

Hero | Bharath |
Music Director | Vijay antony |
Lyricist | Annamalai |
Singers | Sangeetha Rajeshwaran |
Year | 2011 |
Song Lyrics
உள்ளங்கையை உதறும்போதும்
விரல்கள் விலகுமோ……
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ…. ஹோ
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது
என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான் கடந்து
உன்னை தேடுகின்றேனே
உள்ளங்கையை உதறும்போதும்
விரல்கள் விலகுமோ……ஓ….
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ…. ஓ…..
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது
என் காலடியில் நீ கிடந்தாய்
தாண்டி சென்றேனே
வெகு தூரத்தை நான்
கடந்து உன்னை தேடுகின்றேனே
உள்ளங்கையை உதறும்போதும்
விரல்கள் விலகுமோ……ஓ….
நம்மை காலம் கடந்து போகும்போதும்
காதல் தொலையுமோ…. ஓ…..
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது

COMPILED AND UPDATED BY