Parapara Kaatti Paraparapethan
Yatchan
Hero Aarya
Music Director Yuvan shankar raja
Lyricist Pa vijay
Singers Vijay Yesudas,Ranjith
Year 2015
Song Lyrics

பரபர காட்டி பரபரப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்
பரபர காட்டி பரபரப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்

ஏ தூத்தெறிக்க மாலை
நம்ம தூத்துக்குடி ஆள
இந்த கடல் காத்து போல
தினம் சுத்தி சுத்தி வாலே
அட டாரு டாரு டாரா இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூறா படம் காட்டி நடிப்பேன்

அடங்கொய்யா அடங்கொய்யா
இந்த காந்தி நோட்டு பொய்யா
நம்ம கையில் இது வந்தா போதும்
ஆட்டம் தாங்காதையா

யெஹ் வாய்யா நீ வாய்யா
புது வேஷம் கட்ட வாய்யா
நீ வந்து நீ வந்து
ஒரு பாட்டெடுத்து தாய்யா
பரபர காட்டி பரபரப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்

ஹே ஹே ஹெய் ஹே ஹே ஹெய்
அப்படி ஆகணும் இப்படி ஆகணும்
கழுத சாப்பிடும் போஸ்டரா மாறணும்
வாட ராசா வாடான்னு கோடம்பாக்கம்தான்
நீ வாய துறந்து கூப்பிட்ட வாழ்க்கை சொர்க்கம்தான்

யெஹ் அவன் கிட்ட வாங்கணும்
இவன் கிட்ட வாங்கணும்
அத்தன பயலையும் திவாலாக்கணும்
யெஹ் குடுத்த காச கேக்கிறவன் சுத்தி வர்றான்டா
யெஹ் அழுக்கு என் லுங்கி நான் அவுத்து தாரேன்டா

சுக்கிரனே நம்ம கட்டத்தில
ஏத்தி விட போறான் உச்சத்தில
ஒரு பொட்டி ரெண்டு ஜட்டி
என் சொத்து தானல

ஏ தூத்தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாள

பரபர காட்டி பரபரப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்

ஏ தூத்தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாள

அட டாரு டாரு டாரா
இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூறா
படம் காட்டி நடிப்பேன்

அடங்கொய்யா அடங்கொய்யா
இந்த காந்தி நோட்டு பொய்யா
நம்ம கையில் இது வந்தா போதும்
ஆட்டம் தாங்காதையா

யெஹ் வாய்யா நீ வாய்யா
புது வேஷம் கட்ட வாய்யா
நீ வந்து நீ வந்து
ஒரு பாட்டெடுத்து தாய்யா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY