Kaaka Ponnu Sukkamari
Yatchan
Hero Aarya
Music Director Yuvan shankar raja
Lyricist Pa vijay
Singers Priyadharsini,Anthony Dasan
Year 2015
Song Lyrics

காக்க பொண்ணு
சுக்காமாரி துக்கராமே யக்கவாறா
உஷார் பக்கிரி பல்லி முட்டாய்
கலாஸ் ராசா டூரிங் கொட்டாய்
வா துரை வா துரை உட்டுபாரு அலும்பு நீ
நல்ல பேண்ட கிழிச்சு போட்டு மேடை ஏற கிளம்பு

ஸ்டார்ட் மியூசிக் ஹை க்ளாஸ்சை போட்டு வை
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி கிவ் மீ ஹை பைவ்
மேல பாரு ஸ்கை கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் கிவ் மீ நோபைவ்

ஏத்தி விடு ஏத்தி விடு சௌண்டத்தான் ஏத்தி விடு
அண்ணனத்தான் எறக்கி விடு ஆட்டத்த தூக்கி விடு
வாத்தியாரா மக்கா....ஹேய்...
மாத்திபுட்டான் கிக்கா..ஹேய்

அட படிச்ச ரவுடி சுத்தி வாறான் வண்டி ஏறு சோக்கா
கழுத்து மேல லுக்கா....ஹோ
கத்தி வச்சான் மக்கா....ஹோ
நீ வளிச்ச பீடி வாயில சுட்டா தூக்கி போடு நேக்கா

ஸ்டார்ட் மியூசிக் ஹை க்ளாஸ்சை போட்டு வை
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி கிவ் மீ ஹை பைவ்
மேல பாரு ஸ்கை கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் கிவ் மீ நோ பைவ்

காக்க பொண்ணு
சுக்காமாரி துக்கராமே யக்கவாறா
உஷார் பக்கிரி பல்லி முட்டாய்
கலாஸ் ராசா டூரிங் கொட்டாய்
வா துரை வா துரை உட்டுபாரு அலும்பு நீ
நல்ல பேண்ட கிழிச்சு போட்டு மேடை ஏற கிளம்பு

சுர்றுன்னு சுர்றுன்னு ஏறும்
சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊறும்
அது கப்புன்னு குப்புன்னு நாறும்
மாறும் உள் நாக்கும் ஊறும்

ஜிவ்வுன்னு ஜிவ்வுன்னு கேக்கும்
அது ஜின்ன்னு பீருன்னு கேக்கும்
உள்ள போனதும் ஆளையே மாத்தும்
ஏதும் ரோட்டோரம் சாத்தும்

கவுண்டு ஒண்ணு கவுண்டு ரெண்டு
கவுண்டு மூணு...முடிஞ்சி போனா
ஒண்ணு ரவுண்டு ரெண்டு ரவுண்டு
மூணு ரவுண்டு தொடங்குனானா….

ஸ்டார்ட் மியூசிக் ஹை
ஸ்டார்ட் மியூசிக் ஹை
ஸ்டார்ட் ஸ்டார்ட் ஸ்டார்ட்

ஸ்டார்ட் மியூசிக் ஹை
க்ளாஸ்சை போட்டு வை
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி
கிவ் மீ ஹை பைவ்

மேல பாரு ஸ்கை கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்
கிவ் மீ லோவ் பைவ்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY