Champion I Am a Champion
Yatchan
Hero Aarya
Music Director Yuvan shankar raja
Lyricist Pa vijay
Singers Sheezay,Rabbit Mac
Year 2015
Song Lyrics

ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு

வாவ் ஐ ஆம் எ சாம்பியன்
தோல்வியே என்னை கண்டு அடங்கி ஓடுமடா
நான் இல்லை நல்லவன்
ஒரு தடையை உடச்சு
இப்ப பறக்க நான் போறேன்டா

நிக்கிறவன் நிக்கிறதா
தப்பு கணக்க இப்ப இங்கு போடாத
ஆடு புலி ஆட்டம் எல்லாம் ஆடி காட்டாத
சின்ன தூண்டியில திமிங்கிலம் மாட்டாத

Do it like a hit it boy tick tick
அந்த பாம் வெடிகுண்டு
Do let me put my left hand
On your freaked face
You got the king லூசு பயலே
Aha double lace..ஹான்

உன் மூஞ்சி மேல பீச்சாங்கைய வைக்க
சிரிச்சுக்கிட்டே போடுவேன்டா
உனக்கு நான் தைக்க அட்றா
சக்க மக்க சிக்க மாட்ற தட்டி
கேட்டா கொட்டி குடுக்கும் வீராதி வீரன்தான்

ஒன்ன ஓட வைப்பேன்
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு

சிரிச்சிகிட்டே நான் எதையும் சாதிப்பேன்
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
அந்த கழுக போல நான் உசரமா பறப்பேன்
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்

புரிஞ்சுக்கோ here wont be Sun shine everyday
கஷ்டம் வந்தாலும் கசக்கி அதை த்ரோவ் அவே
சொல்லுடா மச்சி Whats you are going to do
நீ தோல்வி அடைஞ்சா எவன தேடி போக போற Fool fool

நிலவ போல மறஞ்சாலும்
சூரியன போல உதிப்போம் Go shine shine shine
பறக்கும் ராக்கெட்ட போல
வான தாண்டி போகணும்
மச்சி லெட்ஸ் கோ ஹா ஹா ஹா

I will sail like a roal coaster daily

புயல் அடிச்சாலும் No we have a star
விதிய ஓட விட்டு கைய தட்டி சிரிப்பேன் ஹா
உனக்கு எது வந்தாலும் தடைய ஒடப்பேன்

நூறு தடவை சொன்ன கூட You wont get it
நான் மேட்டர முடிச்சிட்டு சொல்லுவேன் அதிகம்
ஊரு பூரா சொல்லு தம்பி நம்ம யாரு பேர கேட்ட

உடனே அதிரும் பாரு Bring it back
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
கீழ விழுந்தாலும் மறுபடி எழுவேன்
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு

சிரிச்சிகிட்டே நான் எதையும் சாதிப்பேன்
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
அந்த கழுக போல நான் உசரமா பறப்பேன்
ஐ ஆம் எ சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்….ஹே

All around all around Never higha
Get to know the way You are so high aa} (4)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY