Annan Manasula
Annanukku Jey
Hero Arjun
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Gangai Amaran
Year 1989
Song Lyrics

அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல
ஏன் தெரியுமா....தெரியல
தம் அடிக்கிறதில்ல..ஏன் தெரியுமா...தெரியல..
அண்ணன் இப்ப தெச்ச சட்ட போட்டுக்கிறது
ஏன் தெரியுமா......தெரியல...

கோயிலுக்கு போயி வாரது ஏன் தெரியுமா
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக்கிளி போல பொண்ணு இருக்கு
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக்கிளி போல பொண்ணு இருக்கு

அவங்க கன்ன கதுப்புல சின்ன இடுப்புல
தன்ன மறந்து மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக்கிளி போல பொண்ணு இருக்கு

அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக்கிளி போல பொண்ணு இருக்கு

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY