Nethi Pottu Pole
Veeranadai
Hero Sathyaraj
Music Director deva
Lyricist Seeman
Singers Swarnalatha,Gopal Rao
Year 2000
Song Lyrics

நெத்தி பொட்டு போலே ஏ..ஏ...ஏ..ஏ...ஏ..
நெலா..ஆஆஆஆஆ.....வானத்துல.....
அள்ளி தெளிச்சது போல் ஓஓஓஒ....
அழகழகா...ஆஆஆஆஆ....நட்சத்திரம்...

எட்டி பறிக்கட்டுமா....ஆஆஆஆஆ....
தொலைதூரம்.ம்ம்ம்ம்.....போகணுமே....
ஆஆஆஆஆஆஆஆஆஆ.....

ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
என் ராசாவே நீங்கதான்
ஒண்ணும் பேசாம போனதால்

சின்ன மனசு மோதுதே மலையிலே
இந்த உசுரும் வேகுதே உலையிலே
ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்....

நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன்
உனக்காக தெனம் காத்து
கண்ணு பூத்து நூலானேன்

ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான்
அங்கே வேலி கருவே மொளச்சிருக்க
மோசம் போனேன் நான்

கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு
ஊதி விட்டது யாரு
காது ரெண்டும் கெட்ட பின்னே
கச்சேரியா கூறு

ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
என் ராசாவே நீங்கதான்
ஒண்ணும் பேசாம போனதால்

சின்ன மனசு மோதுதே மலையிலே
இந்த உசுரும் வேகுதே உலையிலே
ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ......ஆஆ.
ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ......ஆஆ.

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY