Kannenna Minsarama
James Pandu
Hero Parthiban & Prabhu Deva
Music Director S.A.Raj Kumar
Lyricist Bharathsakthi
Singers Devan E.Ekambaram
Year 2000
Song Lyrics

கண்ணென்ன மின்சாரமா
உன் கன்னம் செவ்வானமா
மின்னல்தான் பகல் வேஷமா
கொல்லாதே நீ பாரம்மா

அட ராமா.. போறா.....ஏன் பாமா..போறா
கோபமா.... போறா....
கண்ணே உன் கோபத்திலே
அர்த்தங்கள் ஏதுமில்லை
கண்ணாலே கண்டால் மட்டும்
உண்மை என்றாகாதம்மா
ஹேய் பள்ளத்திலே...ஏது
போயி நம்ம சாக தள்ளாடுறா பாரு

கோபத்தில் ஓடாதே வா
குற்றாலம் வெட்கப்படும்
ஆபத்தில் நான் வாழ்கிறேன்
வேண்டும் உன் காதல் வரம்

அட ராமா.. போறா என் பாமா.. போறா
கோபமா... போறா
ஏய்..தாடி வச்ச ராசா..கண்ணுக்குள்ளே.......நீ வா
தன்னந்தனி ஆளா
அட ராமா.. போறா என் பாமா.. போறா
கோபமா... போறா

ஏய் பள்ளத்திலே...ஏது
போயி நம்ம சாக தள்ளாடுறா..பாரு
அட ராமா..போறா ஏன் பாமா.. போறா கோபமா போறா
அட ராமா.. போறா ஏன் பாமா.. போறா கோபமா போறா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY