James Panduda Ellarukkum
James Pandu
Hero Parthiban & Prabhu Deva
Music Director S.A.Raj Kumar
Lyricist Na. Muthukumar
Singers Mano,Unni Menon
Year 2000
Song Lyrics

ஜேம்ஸ் பாண்டுடா எல்லாருக்கும் ப்ரெண்டுடா
நீங்கள் எங்களுக்கு அண்ணன் தம்பிடா
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

அட்டென்சன்...அபௌட் டேர்ன்
லெப்ட்டு ரைட்டு லெப்ட்டு ரைட்டு.....
எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க

தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க
அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க
சல்யூட் பா வணக்கம் பா சல்யூட் வணக்கம்
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

ஒரு சீதையினால் அடிச்சிகிட்ட கோஷ்டி ரெண்டுபா
அத கேட்க ஒரு காவல்துற அப்போ இல்லப்பா
ஹே பாரதப்போர் அடிதடியும் குற்றம் தானப்பா
அத கடவுள் செஞ்சா தப்பு இல்ல என்ன சட்டம் பா

அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா
எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க

அட வீதியிலே ஜாதி பேர அழிச்சிட்டாங்க பா
பள்ளியிலே கட்டாயமா கேக்கறாங்கப்பா
ஜாதிக்கொரு சங்கம் வச்சு நடத்துறாங்கப்பா
அட சம பந்தியும் கூட வச்சு கொழப்புறாங்கப்பா

நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா
மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க
தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க
அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY