Chekka Chekka Sevantha
Vallarasu
Hero Vijayakanth
Music Director deva
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 2000
Song Lyrics

செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு
ஹோய்..ஹோய்..ஹோய்.
செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு

அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சருமத்தில் ஜொலிக்கிறதே.....ஹொய்
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்...

ஹோய் ..... செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஹா.. செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு

நான் ஒத்தையில மெத்தையில
நித்திரையில் கெடக்கையில்
உன் நெனப்பு என்ன இழுக்கும்
உன் குசும்பு தொட்டு தொட்டு தூள் கெளப்பும்

உன் பத்து விரல் தொடவேணாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
இல்லாட்டி செத்த பின்னும் காய்ச்சல் அடிக்கும்

இன்ப ராசா... நெருப்பு நெருப்பு வந்து
நெத்தியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய் வெடித்து சிதறுது

பெண்ணே நீ சிற்றின்ப மானா
இல்லை நீ பேரின்ப தேனா
எங்கெங்கே தொட்டாலும்
அங்கங்கே பூப்பூக்கிறாய் ஹோய்...

செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஹா.. செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு

நான் காலை மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை

நான் முடி கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுத்தவும்
இடைவெளி கிடைக்கவில்லை
உன் கண்ணில் இன்ப வெறி குறையவில்லை

இன்ப ராணி......
தண்ணி அடித்த ப்ரம்மன் படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து கலக்கும் அழகிது

மன்னா.... முத்தம் தந்தே கொல்வாயா,
என்னை நீ தேடல் செய்வாயா
உன் ஆனந்தம் தீராமல்
நான் தூங்க நாள் இல்லையா ஹோய்...

செக்க செக்க செவந்த பொண்ணு....ஆஆ
வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு..ஆஆ..
அடி செக்க செக்க செவந்த பொண்ணு..ஆஹா..
வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு...ஆஹா

அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே...ஆஹா
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதே.....
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்......

செக்க செக்க செவந்த பொண்ணு....ஹோய் ஹொய்
இந்த சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு.....ஆஹா
செக்க செக்க செவந்த பொண்ணு......ஆ...
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY