Yeh Machakaala Nee
Nee Enthan Vaanam
Hero Vignesh
Music Director Sangeetharajan
Lyricist Piraisoodan
Singers Harini
Year 2000
Song Lyrics

ஹே..தந்தனானா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானாஆஆஆ...

யெஹ்...மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை..ஆஆஆ...
யெஹ்..பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள..ஆஆஆஆ...

நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு
யெஹ்...மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை..ஆஆஆ...

வச்சக்குறி மாமா ஒஹ்..தப்புமா
பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா
கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி
நீ வட்டமிட மின்சாரம் பாயும்

மஞ்சக்காடு கொஞ்சி கூடு மாமா நீ சுகமா
தொட்டு பாடு தூண்டில் போடு மாமா நீ இதமா
துடிக்கிது அணசிக்க தவிக்குது பிடிச்சிக்க
முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கய்யா...

யெஹ்...மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை..ஆஆஆ...
யெஹ்..பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள..ஆஆஆஆ...

சோளக் கொல்லஆஹாஹ் என் சொர்க்கமா
கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா
புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு
வா கொள்ளையிடு பரிசம்தான் போட்டு

பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நீ தரணும்
பட்டிக்காட்டு மச்சானுக்கு முந்தான இடணும்
எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி
நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியாஆஆஆ....

யெஹ்...மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை..ஆஆஆ...
யெஹ்..பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள..ஆஆஆஆ...

நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு
யெஹ்...மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை..ஆஆஆ...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY