Putham Pudhu Boomi
Nee Enthan Vaanam
Hero Vignesh
Music Director Sangeetharajan
Lyricist Piraisoodan
Singers Swarnalatha
Year 2000
Song Lyrics

ஹே...ஹே....ஹே...ஹே.....
புத்தம்புது பூமி இத பாத்துக்குங்க
பூமி நம்ம சாமி அட வேண்டிக்கிங்க
தாயே தேவி உக்கிர தேவி...உக்கிர தேவி...
நெஞ்சில் வாழும் உக்கிர தேவி உக்கிர தேவி

காத்தோடு வாழும் கண்ணான தேவி வா நீ வா
பாட்டோடு சேர்த்து பல்லாண்டு வாழ்த்த வா நீ வா
சரணம் சரணம் உக்கிர தேவி வரம்
தரணும் தரணும் உக்கிர தேவி

இனி வரும் தினங்களில் சுகமென தருவது
தேவியின் வேலையம்மா
ஊருக்குள் வருகிற சோகத்தை தீர்த்திடு
போடுறோம் மாலையம்மா ஹே....ஹே.ஹே..

புத்தம்புது பூமி இத பாத்துக்குங்க
பூமி நம்ம சாமி அட வேண்டிக்கிங்க
தாயே தேவி உக்கிர தேவி...
நெஞ்சில் வாழும் உக்கிர தேவி...

பௌர்ணமி நேரம் பூஜைகள் செய்தோம் வா நீ வா
சோகத்தை நீக்க சூலத்தை ஏந்தி வா நீ வா
சரணம் சரணம் உக்கிர தேவி வரம்
தரணும் தரணும் உக்கிர தேவி

அனுதினம் பல முறை ஆலயம் வருகிற
பலனையும் தாருமம்மா
காட்டுல நடக்கிற கன்னியின் பூஜைக்கு
வெற்றியை சூடுமம்மா ஹே....ஹே...ஹே....

புத்தம்புது பூமி இத பாத்துக்குங்க
பூமி நம்ம சாமி அட வேண்டிக்கிங்க
தாயே தேவி உக்கிர தேவி...உக்கிர தேவி...
நெஞ்சில் வாழும் உக்கிர தேவி உக்கிர தேவி
ஹே....ஹே.....ஹே.....ஹே.....ஹே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY