Ra Ra Ra Ra Rajakumara
Ennavale
Hero Madhavan
Music Director S.A.Raj Kumar
Lyricist Vairamuthu
Singers Sujatha,Rajesh Krishnan
Year 2000
Song Lyrics

என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்

ரா ரா ரா ரா ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா
ரா ரா ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா

காதல் என்பது நீ வாழும் ஊரா
காமன் என்பது நீ கொண்ட பேரா
உன் சாலை ஓரம் காதல் தேரா
ஓடோடி வாராய் பேதை மீரா

ரா ரா ரா ரா ரா ரா ரா ராஜகுமாரி ரா ரா
ரா ரா ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா

பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா..ஹோஹயா
பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே
மடியில் ஏந்திட மாட்டேனா...ஹோஹேயே....

ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே
என்னை குத்தும் குத்தும்
கண்ணே நான் வைப்பேன் உன்
காயத்தின் மேல் முத்தம் முத்தம்
உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்..ரா ரா ரா ரா

என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்
ராஜகுமாரா.....ராஜகுமாரா.....

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு.. ஹோஹேயே
ஹே உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து
கனவு காண்பது என் பொறுப்பு... ஹோஹேயே...

பொதுவாக ஒரு பெண்ணில்
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு
கண்ணே அதை கண்டு நான்
நாளும் செய்வேன் தொண்டு தொண்டு
உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று

ரா ரா ரா ரா ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா
ரா ரா ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா

காதல் என்பது நீ வாழும் ஊரா
காமன் என்பது நீ கொண்ட பேரா
உன் சாலை ஓரம் காதல் தேரா
ஓடோடி வாராய் பேதை மீரா

ரா ரா ரா ரா ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா
ராஜகுமாரா ரா ரா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY