Konjam Chillunnu Irundha
Sudhandhiram
Hero Arjun
Music Director S.A.Raj Kumar
Lyricist Kalaikumar
Singers SP. Balasubramaniam,Anuradha Sriram
Year 2000
Song Lyrics

கொஞ்சம் சில்லுன்னு இருந்தா என்னம்மா
நீ சிரிப்பத ரசிச்சா த்ரில்லம்மா
இந்த நாள் போன பின் நாளை வாராதம்மா
ரெண்டு கோக் வாங்குறேன் கொஞ்சம் கூலாகம்மா
இந்த ராத்திரிக்கு நீதான் எந்தன் நைட்டிங்கேலம்மா

கொஞ்சம் சில்லுன்னு இருந்தா என்னம்மா
நீ சிரிப்பத ரசிச்சா த்ரில்லம்மா...மோய்...

கோபபட்டா உன் முகம்தான்
பூதமாய் மாறுதே அய்யய்யய்யே
கண்ணாடியில் உன் முகத்த..எஸ்..
பார்த்ததே இல்லையா வெவ்வெவ்வவே

அடி மூக்கழகி நான் சும்மா சொன்னேம்மா
மிஸ் வேர்ல்ட விட நீ சூப்பர் அம்மம்மா
அட மில்லினியம் ஜோக்கு ஒண்ணு அடிக்கிறியே
இந்த ரம்பாவ ரம்பம் கொண்டு அறுக்கிறியே

உன்ன கூலாக்க வந்த என்ன சூடு ஏத்தற
அடி ஜில்லான நேரத்த நீ வீணடிக்குறே
கொஞ்சம் சில்லுன்னு இருந்தா என்னம்மா
நீ சிரிப்பத ரசிச்சா த்ரில்லம்மா...ஹாங்..போய்யா..

யாருமில்லா சாலையிலே
ராத்திரி நடந்தா கிக் இருக்கும்
இன்பங்கள விட்டு விட்டு
தூங்குதே தூங்குதே சிட்டியெல்லாம்

அடி நேத்து வர அந்த வெண்ணிலவுதான்
என் ராத்திரிக்கு நல்ல கேர்ள் பிரெண்டம்மா
அந்த ஆட்டோவில் ரெண்டு பேரும் ஏறிக்கலாம்
இந்த மவுண்ட்ரோடு மொத்தம்
ஒரு ரவுண்டு சுத்தலாம்
குல்பி ஐஸ் வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடலாம்
ஆளில்லாத பீச்சுக்குள்ளே கால் நனைக்கலாம்

இப்ப ஜில்லுன்னு இருக்கு அம்மம்மா
நீ சிரிப்பத ரசிச்சா த்ரில்லம்மா
இந்த நாள் போன பின் நாளை வாராதப்பா
ஒரு கோக் வாங்குவோம் ஒரு ஸ்ட்ரா போடுவோம்
இந்த ராத்திரிக்கு நாமதான் ராஜா ராணிம்மா

லாலாலலலாலா....லாலாலலலல்ல்ல்லா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY