Pachai Kallu Mukkuthi
Ezhaiyin Sirippil
Hero Prabhu Deva
Music Director deva
Lyricist K.Sabesh
Singers Mano,Swarnalatha
Year 2000
Song Lyrics

தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
பச்ச பச்ச தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
வச்ச வச்ச தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
தை மாதமே... தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
கல்யாணமே தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே.....
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்.....

கல்யாணம் முடிஞ்சாச்சி ராத்திரிக்கு வயச்சாட்சி
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
கை வளையல் குலுங்கிடவே கதவ அடச்சாச்சி
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

பட்டுல வேட்டிய கட்டிய நாயகன்
நாயகி கை பிடிக்க...
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

சந்தனம் மஞ்சளும் பூசிய நாயகி
நாணி தலை குனிய.....
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

விளக்கு வெக்க பட்டு..... தீனதீம்
விழிய மூடிக் கொள்ள.....தீனதீம்
நித்திரைய மறந்து...தீனதீம்
பாடங்களை படிக்க தீனதீம்

ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ.....தீனதீம்
ஆஆஹ்ஹஹ்ன் தீனதீம்
ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்ஹூ தீனதீம்

பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே.....
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்.....

தங்கம் அவன் தரத்துக்கேத்த
தாரமும் அமைஞ்சாச்சு
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

ஒண்ணு ஒண்ணு ஒண்ணாகி
பின்னால மூணாச்சு
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

மங்கையின் முகத்தில் சந்தோஷ
ரேகைகள் நாளும் நிலைத்திருக்க
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

மன்னவன் உழைப்பில் உயர்ந்த
ஏழைகள் வாழ்த்து தினம் படிக்க
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

மண்ணெல்லாம் பொன்னானதே தீனத்தீம்
மங்கலம் உண்டானதே தீனத்தீம்
வள்ளுவன் வாசுகி போல் தீனத்தீம்
எந்நாளும் வாழ்ந்திடவே தீனத்தீம்.....

பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே.....
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்.....

தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY