Karu Karu Karupayi
Ezhaiyin Sirippil
Hero Prabhu Deva
Music Director deva
Lyricist K.Sabesh
Singers Anuradha Sriram,Unni Menon
Year 2000
Song Lyrics

கரு கரு... கருப்பாயி...
நீ வெளுத்தது ஏன்... கருப்பாயி...
தொட தொட... தொடமாட்டேன்...
தொட்டா நானும் விடமாட்டேன்...

கரு கரு... கருப்பாயி...
நீ வெளுத்தது ஏன்... கருப்பாயி...
தொட தொட... தொடமாட்டேன்...
தொட்டா நானும் விடமாட்டேன்...

சிரி சிரி... சிரிப்பழகா...
சிலுத்தது ஏன் சிரிப்பழகா...
விட விட... விடமாட்டேன்...
நீ தொடாம... நான் விடமாட்டேன்...

சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...

கரு கரு... கருப்பாயி...
நீ வெளுத்தது ஏன்... கருப்பாயி...
தொட தொட... தொடமாட்டேன்...
தொட்டா நானும் விடமாட்டேன்...

திருப்பாச்சி... திருப்பாச்சி...
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
உடம்பு இது... உடம்பு இது உடம்பு இது... இது...

அது...மணியாச்சி... மணியாச்சி...
மணியாச்சி வீரத்த நான்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்

சொப்புன சுந்தரியே ரொம்பத்தான் கொஞ்சுறியே
எல்லைய மிஞ்சுறியே தொந்தரவு பண்ணுறியே

ஏய்... சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...

உன் பேச்சு... உன் பேச்சு...
உன் பேச்சு சொழட்டி விட்ட‌
சோழியடி சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சோழியடி சோழியடி

பித்தாச்சு... ஓ பித்தாச்சு...
பித்தாச்சு ஒன் நினைப்பு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
பொழப்பே தான் நெனப்பாச்சு
நெனப்பாச்சு நெனப்பாச்சு

நடந்தத நெனச்சுக்குவோம்
நெனச்சத நடத்திடுவோம்
எப்போ... எப்போ... எப்போ...எப்போ...
கட்டிலில் பாய் விரிச்சு
பரிசம் போட்டுக்குவோம்

ஏய்...சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...

கரு கரு... கருப்பாயி...
தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்

சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா... மாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY