Oh Balu Oh Balu
100 % Kadhal
Hero G.V.Prakash Kumar
Music Director Gv prakash
Lyricist Mohan Rajan
Singers Suchith Suresan,Sudharshan Ashok
Year 2019
Song Lyrics

எக்ஸாம் என்பது எக்ஸ் லவ்வர் போலடா
ஓ…..ஓ……ஓ ஓ…..ஓ…..ஓ……ஓ ஓ…..
மெமரில வந்துதான் டார்ச்சர் பண்ணும்டா
ஓ…..ஓ……ஓ ஓ…..ஓ…..ஓ……ஓ ஓ…..

பற பறன்னு இருக்குற ஏஜ்ல
படிக்கணுமுன்னு எவன் கண்டுபிடுச்சான்
லவ் ப்ளஸ் லவ் பண்ணுகிற ஸ்டேஜ்ல
Chaos தியரி எவன் படிக்க வச்சான்

ஓ காட்…..நாங்க பறந்திட நினைச்சோம்
டூ பேட்….ஒரு ரெக்க இல்லையே
ஓ காட்…..இது ரெயின்போ வயசு
டூ பேட்….அதை வளைசிட்டியே

எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு

ஆஸ்கர் அதத்தான் வாங்கலானு நினைச்சோம்
ரஹ்மான் முந்தி அதை வாங்கிட்டாருங்கோ
பர்ஸ்ட் ரேங்க் அதையாச்சும் வாங்கலான்னு படிச்சா
பாலு பையன் இருக்கிறான் முடியலைங்கோ

பாத்ரூமில் சினிமா பாட்டுக்குதான் பதிலா
பார்முலாவ பாட்டா பாடிடடடா
சிலபஸ்ச எல்லாம் நீ விரும்பி படிக்கும்
வண்ணத்திரை புத்தகமா படிச்சிடடடா

ஆஹா……ரொம்ப சரியா சொன்னான்
பாலு…. ஓ ஓ ஹோ பாலு…..
ஓஹோ….ஓ அட அவன் போல் இங்க
யாரு….அட யாரு

எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு

எடிசன் மட்டும் பொறக்காம இருந்தா
பல்ப்ப கண்டு புடிச்சுருப்போம்
கிரஹாம்பெல் மட்டும் இல்லம் இருந்தா
டெலிபோன் அத உருவாக்கி இருப்போம்

டெலிபோன் மட்டும் போதுமின்னு இருந்தா
செல்போன் கையில் வந்திருக்குமா
சைக்கிளும் பைக்கும் லைப்ன்னு இருந்தா
பென்ஸ் கெத்து காட்டிருக்குமா

ஆஹா……ரொம்ப சரியாக சொன்னான்
பாலு…. ஓ ஓ ஹோ பாலு…..
ஓஹோ….ஓ அட அவன் போல் இங்க
யாரு….அட யாரு

எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு

Exam enbathu Ex-lover pola da
Oh…oh…oh oh Oh…oh…oh oh
Memory-la vanthu thaan Torture pannumda
Oh…oh…oh oh Oh…oh…oh oh

Para para-nu Irukkura age-la
Padikanumnu Evan kandupudichaan
Love plus love Pannugira stage-la
Chaos theory Evan padikka vachaan

Oh god…Naanga paranthida nenachom
Too bad…Oru rekka illaiyae

Oh god…Idhu rainbow vayasu
Too bad…Adha valachittiyae

Ellaam seriya seivaanae
Avan thaan balu oh balu…
Avan pola vera yaarumae illa kelu
Nee kelu…

Oscar adhathaan Vangaalanu nenachom
Rahman mundhi adha Vangittaarungo
First rank adhaiyaachum Vangaalanu padichaa
Balu paiyan irukkiraan Mudiyalango

Bathroom-il cinema Paattukku thaan bathila
Formula-va paatta paadidadaa
Syllabus-a ellaam Nee virumbi padikkum
Vannathirai puthagamaa padichidadaa

Ahaa…Romba sariyaga sonnan
Balu…oh oh hoo balu…
Oho…oo ada avan pol inga
Yaaru…ada yaaru

Ellaam seriya seivaanae
Avan thaan balu oh balu…
Avan pola vera yaarumae illa kelu
Nee kelu…

Edison mattum Porakkaama irundha
Bulb-a kandu pudichiruppom
Grahambel mattum illaama irundha
Telephone adha uruvaakki iruppom

Telephone mattum Podhuminnu irundha
Cellphone kaiyil vandhirukkuma
Cycle-um bike-um life-innu irundha
Benz gethu kaattirukkuma

Ahaa…Romba sariyaga sonnan
Balu…oh oh hoo balu…
Oho…oo ada avan pol inga
Yaaru…ada yaaru

Ellaam seriya seivaanae
Avan thaan balu oh balu…
Avan pola vera yaarumae illa kelu
Nee kelu…

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY