That Is Mahalakshmi
100 % Kadhal
Hero G.V.Prakash Kumar
Music Director Gv prakash
Lyricist Mohan Rajan
Singers Clinton Cerejo,Megha
Year 2019
Song Lyrics

தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

டம்மா டம்மா எம்மம்மா ஜெய்ச்சிட்டாளே
கிங் ஆப் கிங்கா கிங் ஹாங்கா மாத்திட்டாளே
ஒரே ஜம்பில் ஓவர் டேக் பண்ணிட்டாளே
ஓவர் நைட்டில் ஓஹோன்னு ஆயிட்டாளே

மைனஸ் மைனஸ் பிளஸ்ன்னா
பிளசும் பிளசும் மைனஸ்சே
புதுசா கணக்கு சொன்னாளே
பர்ஸ்ட்டு வந்தாளே

தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

நான்தான் கிங்குன்னு சொன்னானே
ஏன்தான் பொக்குன்னு நின்னானோ
என் பேஸ்புக் டுவிட்டர் எல்லாம்
இவ ஹீரோ ஆனாளே
நம்ம பாலு பேன்ஸ்கூட இப்ப மாற வச்சாளே

எக்க செக்க கெட்ச்ச போட்டு பர்ஸ்ட் வந்தாளே
கோலமாவு புள்ளி இப்போ ஸ்டாரா மாற்றாளே
கட்ட வண்டி ஸ்பீடா வந்து ப்ளைட்டா ஆயிட்டாளே
பேப்பர் டிவி நியூஸ்யில் வந்து பேமஸ் ஆயிட்டாளே

பார்முலா பாலுவா ட்ராகுலாவா பாத்தோமே
கேஸ்சுலா வந்து இவ டாப்ல வந்தாளே
தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

ஜீரோ இப்போதான் நூறாச்சே
லாஸ்ட்டு இப்போதான் பர்ஸ்ட்டாச்சே
ஒரு முயலு ஆமை கதையில்
அட ஆமை ஜெயிச்சுச்சே
ஒரு சிட்டெறும்பு சிங்கத்ததான் சாச்சிடுச்சேடா

இங்கி பிங்கி ஆட்டம்தான் ஆடிப்புட்டாளே
காலேஜயே கண்ண காட்டி போட்டு புட்டாளே
ஈகோவதான் கோ கோன்னு சொல்லிப்புட்டாளே
ஆட்டம் போட்ட பாலுவா முந்தி வந்தாளே

டக்கரான பொக்கே கொடு டாப்பு மார்க்குக்கு
ரெட் கார்பெட் போட்டு விடு காலேஜ் கேட்டுக்கு

தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

That is mahalakshmi
That is that is mahalakshmi
That is mahalakshmi
That is that is mahalakshmi

Dumma dumma Emmammaa jeyichitaalae
King of king-a King kong-a maathitaalae
Orae jump-il over take pannitaalae
Over night-il ohho-nu aayitaalae

Minus minus plus-unna
Plusum plusum minus-se
Pudhusa kanakku sonnaalae
First-u vanthaalae

That is mahalakshmi
That is that is mahalakshmi
That is mahalakshmi
That is that is mahalakshmi

Naan thaan king-unnu Sonnaanae
Yen thaan pokkunnu ninnaano
Yen facebook twitter ellaam
Iva hero aanaalae
Namma balu fan-su kooda
Ippa maara vachaalae

Yekka chekka Sketch-a pottu
Firstu vandhaalae
Kolamaavu pulli ippo Star-a maartaalae

Katta vandi Speedaa vanthu
Flight-a aitaalae
Paper tv news-il vanthu Famous aitaalae

Formula baluvaa Dragulavaa paathomae
Casuala vanthu Iva top-la vanthaalae
That is mahalakshmi
That is that is mahalakshmi

Zero ippo thaan nooraachae
Lastu ippo thaan first aachae
Oru muyalu aamai kadhaiyil
Ada aamai jeychichae
Oru sitterumbu singatha thaan
Saachiduchae daa

Inky pinky aattam thaan Aadi puttaalae
College-ye kanna katti Pottu puttaalae ohoo
Ego-va thaan go go-nnu Solli puttaalae
Aattam potta baluvaa Mundhi vanthaalae

Takkaraana bouque kodu Toppu marku-ku
Red-u carpet pottu vidu College gate-u-kku

That is mahalakshmi
That is that is mahalakshmi
That is mahalakshmi
That is that is mahalakshmi

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY