Yenadi Yenadi
Song Lyrics

ஏனடி ஏனடி காற்றிலே ஆடும்
காகிதம் போல தூரமாய் போகவே
நேர்ந்தது ஏனடி

கானலாய் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே
சென்றது வீனடி
வாவ் ஓஓஹோஓஹோஹ்ஹோ

ஏனடி ஏனடி காற்றிலே ஆடும்
காகிதம் போல தூரமாய் போகவே
நேர்ந்தது ஏனடி

கானலாய் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே
சென்றது வீனடி

இரு விழிகள் போதவில்லை
அழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே
கண்ணுக்கு இமை இன்று தூரம்
நெஞ்சுக்கு நினைவு இன்று தூரம்
உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே

கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள்
புயலாலே ஒன்றிங்கு
மண்மேல் வீழ்ந்தாலும்
அது மீண்டும் சேர கூடுமோ

உன் தோளில் நான் சாய்ந்த காதல் எங்கே?
நம் கைகள் கைக்கோர்த்த வேர்வை எங்கே?
நமக்காக நாம் செய்த உலகம் எங்கே?
எல்லாமே கண் முன்னே மறைந்ததெங்கே?

எது வரையில் வானம் உண்டோ
அது வரை மேகம் போக முடியாதம்மா
அடிப்பதுவும் அணைப்பதுவும்
காதல் என்று உணரும் காதல் உடையாதம்மா

உன் சுவாசம் காற்றோடு
வாழ நினைத்தேனே
வேறென்ன கூற எல்லாமே
ஏன் இன்று மாறி போனதோ

காற்றென்றால் கடந்தோடும்
என்று புரியாமல் இருந்தேனே
அன்று என் மூச்சும்
தொலைவாக இன்று ஆனதோ

உன்னோடு நான் வாழ்ந்த நொடிகளெல்லாம்
கண்ணாடி அது போல உடைந்ததடி
ஒன்றாக நாம் சேர்த்த நினைவு எல்லாம்
ஒவ்வொன்றாய் என் முன்னால் தெரிந்ததடி

நினைத்ததெல்லாம் கிடைத்து விட்டால்
வலிகளை மனம் தான் உணராதம்மா
கிடைத்ததுதெல்லாம் பிடித்து விட்டால்
விழிகளும் அழுதிட பழகாதம்மா

என் காதல் என் கோபம் தானா
உன் காதல் உன் மௌனம் தானா
தெரியாமல் இருகின்றோம் ஏனோ பாரடி

ஒரு வார்த்தை நான் சொன்னால் போதும்
மறு வார்த்தை நீ சொன்னால் போதும்
எல்லாமே தலைகீழாய் மாறும் பேசடி

ஏனடி ஏனடி காற்றிலே ஆடும்
காகிதம் போல தூரமாய் போகவே
நேர்ந்தது ஏனடி

கானலாய் தெரிகிற காதலி நானும்
உண்மையே என்று நம்பியே அருகிலே
சென்றது வீனடி

இரு விழிகள் போதவில்லை
அழுதிட கண்கள் கோடி
எனக்கில்லையே

கண்ணனுக்கு இமை இன்று தூரம்
நெஞ்சுக்கு நினைவு இன்று தூரம்
உடலுக்கு உயிர் இன்று தூரம் ஆனதே

கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள்
புயலாலே ஒன்றிங்கு
மண்மேல் வீழ்ந்தாலும்
அது மீண்டும் சேர கூடுமோ

Yenadi yenadi Kaatrilae aadum
Kaagitham pola Thooramaai pogavae
Nernthathu yenadi

Kaanalaai therigira Kaadhali naanum
Unmaiyae endru Nambiyae arugilae
Sendrathu veenadi
Wow ohooo... ohooo. ohooo.

Yenadi yenadi Kaatrilae aadum
Kaagitham pola Thooramaai pogavae
Nernthathu yenadi

Kaanalaai therigira Kaadhali naanum
Unmaiyae endru Nambiyae arugilae
Sendrathu veenadi

Iru vizhigal pothavillai Azhuthida
kangal kodi Enakkillaiyae

Kannukku imai Indru thooram
Nenjukku ninaivu Indru thooram
Udalukku uyirindru Thooram aanathae

Kilai melae Inai serntha pookkal
Puyalaalae ondringu
Manmel vezhnthaalum
Athu meendum sera koodumo

Un tholil naan saaindha Kaadhal engae
Namm kaigal kai kortha Vervai enage
Namakkaaga naam seitha Ulagam enage
Ellaamae kann munnae Maraithathengae

Ethuvaraiyil vaanam undo
Athuvarai megam poga Mudiyathamma
Adipathuvum anaipathuvum
Kaadhal endru unarum
Kaadhal udaiyaathamma

Un swaasam kaatrodu
Vaazha ninaithenae
Verenna koora ellaamae
Yen indru maari ponathoo

Kaaterndraal kadanthodum Endru
Puriyaamal irunthenae andru
En moochum tholaivaaga indru Aanathoo

Unnodu naan vazhntha Nodigallellaam
Kannadi athu pola Udainthathadi
Ondraga naam sertha Ninaivu ellaam
Ovvondrai en munnaal Therinthathadi

Ninaithellaam Kidaithu vittaal
Vazhigalai manam thaan Unaraathamma
Kidaithellaam pidithu vittaal
Vizhigalum azhuthida Pazhagathamma

En kaadhal En kobam thaanaa
Un kaadhal Un mounam thaanaa
Theriyaamal irukkindrom Yeno paaradi

Oru varthai naan Sonnaal pothum
Maru varthai nee Sonnaal pothum
Ellaamae thalaikeezhai Maarum pesadi

Yenadi yenadi Kaatrilae aadum
Kaagitham pola Thooramaai pogavae
Nernthathu yenadi

Kaanalaai therigira Kaadhali naanum
Unmaiyae endru Nambiyae arugilae
Sendrathu veenadi

Iru vizhigal pothavillai Azhuthida
kangal kodi Enakkillaiyae

Kannukku imai Indru thooram
Nenjukku ninaivu Indru thooram
Udalukku uyirindru Thooram aanathae

Kilai melae Inai serntha pookkal
Puyalaalae ondringu
Manmel vezhnthaalum
Athu meendum sera koodumo

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY