A Square B Square
100 % Kadhal
Hero G.V.Prakash Kumar
Music Director Gv prakash
Lyricist Mohan Rajan
Singers Meghdeep Bose
Year 2019
Song Lyrics

ஏ ஸ்கொயர்…. பி ஸ்கொயர்
(ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
யானைக்கு பூனை மேல ஜெல்லஸ் ஆச்சு பாரு

ஏ ஸ்கொயர்…. பி ஸ்கொயர்
(ஏ மைனஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
கூகுளும் யாகுவும் முட்டிகிச்சு பாரு

தில்லா நின்னுதான் ஜெயிக்காம
தில்லு முல்லுதான் செஞ்சானே
தில்லாலங்கடியா ஆனானே
அட போர் ட்வென்டி வேலைய
டே நைட்டு செஞ்சானே

எடக்கு மடக்காக டென்ஷன ஏத்துறான்
ஸ்பீடு பிரேக்கராட்டம் டார்ச்சர்ரு பண்ணுறான்
கவுன்டிங் இல்லாம கன்பூயூஸ்சு பண்ணுறான்
புல்ஸ்டாப் வைக்காம பிபி ய ஏத்துறான்

ஓவர் ஆக்டிங்கு தாங்கல செம்ம சீட்டிங்கு முடியல
டிஷ்யூம் பைட்டிங்கு மாறல பக்கா பிளானிங்கு ஓயல
தினுசு தினுசாக டைம் டேபிள் போட்டுதான்
கிளாக் முள்ளாட்டம் தூங்காம சுத்துறான்

சீட்டிங் சீட்டிங்..ப்யர்ரு பஞ்சுகிட்ட
சீட்டிங் சீட்டிங்....டைகர்ரு ஸ்பைடர்கிட்ட
சீட்டிங் சீட்டிங்...புயலு பிளவர்கிட்ட
சீட்டிங் சீட்டிங்...ஸ்கையி கர்சீப்கிட்ட

A square… B square (A B) whole square
Yaanaikku poona mela Jealous aachi paaru
A square… B square (A-B )whole square
Google-um yaaho-vum Muttikichu paaru

Dhillaa ninnu thaan jeyikaama
Thillu mullu thaan senjaanae
Thillaalangadiya aanaanae
Ada four twenty velaiya
Day nightu senjaanae

Yedakku madakkaaga Tensiona yethuraan
Speed-u breakeraattam Torture-u pannuraan
Counting illaama Confuse-u pannuraan
Full stop vekkaama BP-ah yethuraan

Over acting-u thaangala
Semma cheating-u mudiyala
Dishyum fighting-u maarala
Pakka planing-u oyala

Dhinusu dhinusaaga
Time table pottu thaan
Clock-u mullaattam
Thoogaama suththuraan

Cheating cheating..Fire-u panju kitta
Cheating cheating....Tiger-u spider kitta
Cheating cheating.....Puyalu flower kitta
Cheating cheating.....Sky- I kerchief kitta

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY