Neenga Mudiyuma Ninaivu
Pshycho
Hero Udayanidhi Stalin
Music Director Ilayaraja
Lyricist Kapilan
Singers Sid Sreeram
Year 2020
Song Lyrics

நீங்க முடியுமா நினைவு தூங்குமா
நீங்க முடியுமா நினைவு தூங்குமா
காலம் மாறுமா காயம் ஆறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தபின் கண் மூடுவேன்
ங்க முடியுமா நினைவு தூங்குமா....

தேவன் என்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்

நீ கண்கள் தேடும் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசும் மொழியோ
என் மனதை நெய்த இழையோ

வீசும் தென்றல் என்னை விட்டு விலகி போகுமோ
போன தென்றல் என்று எந்தன் சுவாசம் ஆகுமோ
இரு விழியிலே ஒரு கனவென உன்னை தொடருவேன்
நீங்க முடியுமா நினைவு தூங்குமா
காலம் மாறுமா காயம் ஆறுமா

மூன்று காலில் காதல் தேடி நடந்து போகிறேன்
இரண்டு இரவு இருந்த போதும் நிலவை கேட்கிறேன்

நீ கடந்து போன திசையோ
நான் கேட்க மறந்த இசையோ
நீ தெய்வம் தேடும் சிலையோ
உன்னை மீட்க என்ன விலையோ

இன்று இல்லை நீ எனக்கு உடைந்து போகிறேன்
மீண்டும் வாழ நாளை உண்டு மீட்க வருகிறேன்
ஒரு தனிமையும் ஒரு தனிமையும் இனி இணையுமே
நீங்க முடியுமா நினைவு தூங்குமா
காலம் மாறுமா காயம் ஆறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தபின்கண் மூடுவேன்
நீங்க முடியுமா நினைவு தூங்குமா

Neenga Mudiyuma Ninaivu Thoonguma
Neenga Mudiyuma Ninaivu Thoonguma
Kaalam Maarumaa Kaayam Aarumaa

Vaanam Pirindha Megamaa
Vaazhvil Unaku Sogamaa
Kadhal Poyin Kadhal Saagumaa
Kaatraagave Netraagave Nee Ponathen

Uyir Pogum Naal Varai Unnai Theduven
Unai Meendum Paarthapin Kan Mooduven
Neenga Mudiyuma Ninaivu Thoonguma

Dhevan Eendra Jeevanaaga Unnai Paarkkiren
Meendum Unnai Vendumendru Dhaanam Ketkiren
Nee Kangal Thedum Vazhiyo En Karunai Konda Mazhaiyo
Nee Mazhalai Pesum Mozhiyo En Manadhai Neitha Izhaiyo

Veesum Thendral Ennai Vittu Vilagi Pogumo
Pona Thendral Endru Enthan Swasam Aagumo
Iru Vizhiyile Oru Kanavena Unai Thodaruven
Neenga Mudiyuma Ninaivu Thoonguma
Kaalam Maarumaa Kaayam Aarumaa

Moondru Kaalil Kadhal Thedi Nadanthu Pogiren
Irandu Iravu Irundha Podhum Nilavai Ketkiren
Nee Kadanthu Pona Dhisaiyo Naan Ketka Marandha Isaiyo
Nee Deivam Thedum Silaiyo Unai Meetka Enna Vilaiyo

Indru Illai Nee Enakku Udainthu Pogiren
Meendum Vaazha Naalai Undu Meetka Varugiren
Oru Thanimaiyum Oru Thanimaiyum Ini Inaiyume
Neenga Mudiyuma Ninaivu Thoonguma
Kaalam Maarumaa Kaayam Aarumaa

Vaanam Pirindha Megamaa
Vaazhvil Unaku Sogamaa
Kadhal Poyin Kadhal Saagumaa
Kaatraagave Netraagave Nee Ponathen

Uyir Pogum Naal Varai Unnai Theduven
Unai Meendum Paarthapin Kan Mooduven
Neenga Mudiyuma Ninaivu Thoonguma

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY