Thaai Madiyil Naan
Pshycho
Hero Udayanidhi Stalin
Music Director Ilayaraja
Lyricist Mysskin
Singers Kailash Kerr
Year 2020
Song Lyrics

ஹே...ஹே.....ஹே....ஓஓஓஓ.....
தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

உன் பூமடி எனக்கு கிடைக்குவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே

தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

சோகம் தாங்கி பாரம் இறக்க
யாருமில்லையே
தாகம் தீர்க்க சுனையாய் இங்கு
கருணை இல்லையே

கோபம் வாழ்வில் நிழலாய் ஓடி ஆடி அலைய
பாசம் நெஞ்சில் கனலாய் ஓங்கி ஏங்கி எரிய
காற்றே என் காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்

தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

காயம் செய்த மனிதன் இன்று
இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை நினைத்து
ஒளியில் நனைகிறேன்

காலம் மீண்டும் மாற
மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற
பாரம் நெஞ்சில் இல்லை
தாயே என் தாயே உன்
சேயிங்கு கருவில் கலந்திடுவேன்

தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு கிடைக்குவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே

தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே

Thaaimadiyil Naan Thalaiyai Saaikkiren
Thangame Gniyaana Thangame
Thaaimadiyil Naan Thalaiyai Saaikkiren
Thangamae Gniyaana Thangamae

Un Poomadi Enakku Kidaikkavumillai
Pogum Vazhikku Un Ninaivey Thunai

Aaraaro Paadu Kanmaniye
Aaraaro Paadu Kanmaniyae
Aaraaro Paadu Kanmaniyae
Kanmanaiyae En Ponmaniyae

Thaimadiyil Naan Thalaiyai Saaikkiren
Thangame Gniyaana Thangame

Sogam Thaangi Baaram Irakka
Yaarum Illaiye
Thaagam Theerkka Sunaiyaai Ingu
Karunai Illaiyae

Kobam Vaazhvil Nizhalaai Odi Aadi Alaiya
Paasam Nenjil Kanalaai Ongi Yengi Eriya
Kaattre En Kaatrae Un
Thaalaattil Indru Thoongiduvaen

Thaaimadiyil Naan Thalaiyai Saaikkiren
Thangame Gniyaana Thangame

Kaayam Seidha Manidhan Indru
Irulil Karaigiraen
Niyaayam Seidha Manadhai Ninaiththu
Ozhiyil Nanaigiraen

Kaalam Meendum Maara
Maayam Kaiyil illai
Niyaalam Meendum Maara
Baaram Nenjil Illai
Thaaiye En Thaaiye Un
Seyingu Karuvil Kalandhiduvaen

Thaaimadiyil Naan Thalaiyai Saaikkiren
Thangamey Gniyaana Thanggamey
Un Poomadi Enakku Kidaikkavumillai
Pogum Vazhikku Un Ninaivey Thunai

Aaraaro Paadu Kanmaniye
Aaraaro Paadu Kanmaniyae
Aaraaro Paadu Kanmaniyae
Kanmanaiyae En Ponmaniyae

Thaimadiyil Naan Thalaiyai Saaikkiren
Thangame Gniyaana Thangame

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY