Yaavum Yaavume
Thamezharasan
Hero Vijay Antony
Music Director Ilayaraja
Lyricist A.R.P. Jayaraman
Singers V.V.Prasanna,Vibhavari Apte
Year 2020
Song Lyrics

யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா
நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா
பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா

என்னில் வேறு ஏக்கமில்லையே
நீதான் கண்ணா மொத்த வாழ்க்கையே சுகமடா…..
நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா

தம் தம் இருதயம் புதியதா சந்தம் ஒலித்ததா
நம் நம் ஆனந்தம் இணைந்ததால் பந்தம் விளைந்ததா
தாலாட்டி தலை நீவி தாங்கும் தாய் மடி நீ
மூழ்காமல் நான் பெற்ற மூத்த பிள்ளையே நீ
சீர் வாங்கினேன் வாழ்க்கையை காதலா

நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா…

உலகம் தொடங்குதே உன்னிலே பாதம் வையடா
வானம் திறந்ததே உனக்கென என்றும் வெல்லடா
நீ ஏற என் தோள் ஏணி வானம் தொட்டு வா நீ
நீ கோடி விதை தூவி தோட்டமாகும் பூமி
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே…

யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா…

ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா
பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா…
என்னில் வேறு ஏக்கமில்லையே
நீதான் கண்ணா மொத்த வாழ்க்கையே சுகமடா…..

Yaavum yaavumae neeyaanaai
Kaadhal nandhalaalaa
Deva devanaai neeyaanaai
Raadhai vandhadhaalaa

Naalum naalumae nannaala
Kaadhal nandhalaalaa
Deva deviyaai nee aanaai
Kannan vandhadhaalaa

Or aayiram vaaranam soozhava
Or idhazh thaamarai soodava
Poosiya mai thadam theendava
Poomagal kaithalam yendhava

Ennil veru yekkamillaiyae
Needhaan kanna moththa vaazhkaiyae
Sugamadaa…

Naalum naalumae nannaala
Kaadhal nandhalaalaa
Deva deviyaai nee aanaai
Kannan vandhadhaalaa…heyy

Dham dham irudhayam Pudhiyadhaa
Sandham olithadha
Nam nam aanandham inaindhadhaal
Bandham vilainthadhaa

Thaalatti thalai neevi
Thaangum thaai madi nee
Moozhgaamal naan petra
Mooththa pilaiyae nee
Seer vaanginen Vaazhkkaiyai kaadhala

Naalum naalumae nannaala
Kaadhal nandhalaalaa
Deva deviyaai nee aanaai
Kannan vandhadhaalaa…heyy

Ulagam thodangudhae unnilae
Paadham vaiyadaa
Vaanam thirandhadhae unakkena
Endrum velladaa

Nee yera en thozh yeni
Vaanam thottu vaa nee
Nee kodi vidhai thoovi
Thottamaagum bhoomi
Poongakaatrilae kazhuvalam idhayamae

Yaavum yaavumae neeyaanaai
Kaadhal nandhalaalaa
Deva deviyaai nee aanaai
Kannan vandhadhaalaa

Or aayiram vaaranam soozhava
Or idhazh thaamarai soodava
Poosiya mai thadam theendava
Poomagal kaithalam yendhava

Ennil veru yekkamillaiyae
Needhaan kanna moththa vaazhkaiyae
Sugamadaa…

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY