Cocktail Party
Cocktail
Hero Yogi Babu
Music Director Sai Baskar
Lyricist Vivek Ravi , Sai Baskar
Singers Paul Prakash
Year 2020
Song Lyrics

போதை ஏத்தும் இந்த பாட்டம் சிப்பு
பாட்டலோட தானே லிப் டு லிப்பு
கையுல ஸ்காட்சுதான் பாத்ததும் சந்தோசம்
நட்புல நாங்கதான் என்றுமே உல்லாசம்

ஹேய் மாமா பீலிங்கத்தான் ஓரம் கட்டலாமா
அட ராமா ராவோடதான் பார்ட்டி பண்ணலாமா
ஹே...ஹே...பீட்டத்தான் ஏத்தி போடு
கவலையும் போயாச்சு
மிக்ஸிங்கும் மாறிப் போச்சுது
இது காக்டெய்ல் பார்ட்டி

ஒரு கட்டிங் சொல்லு மாமா...மாமா மாமா
கம்பெனி கூட வாம்மா லலலல்லல்ல
இன்னொரு கட்டிங் சொல்லு மாமா...மாமா மாமா
கம்பெனி கூட வாம்மா..ஆஆஆ..

திமிரா சுத்துவோமே ரைட்டோ ராங்கோ தெரியாதே
நமக்கு நட்ப தாண்டி இபிகோவும் கெடையாதே
பறக்கும் ராக்கெட்டுக்கு பாஸ்போர்ட் எல்லாம் கேட்காதே
லைப்ப லைவாப் பாப்போம்
லைக்கும் ஷேரும் குறையாதே..

புது மலர் வாசனை உன் மேனியில்
பேரின்பமாய் உணர்ந்தோம்..ம்ம்ம்..
ஹஹ்ஹ..சாரிப்பா...ராவாக் குடிச்சிட்டேன்

காட்பெரி கண்ணுல ராபெர்ரி செஞ்சுபுட்டா
உன் டப்பிலாவின் போதையே
என்னை திருப்தி முக்கி ஆக்குதே...
ஏ...ஏ....ஏ...ஏ..ஹே..ஹே..ஹே..என்ன கனவா..

ஹே வாடா குஷியோடத்தான்
ஆட்டம் பாட்டம் ஜோரு அட போடா
மெய்யாலுமே மஜாவாச்சு ஊரு
ஸ்கெச்சுதான் போட்டு தனி ரூட்டு கொடி ஏறட்டும்
சௌண்டையும் கூட்டு ஜதி மாத்து ஸ்ருதி ஏத்து

துலுக்கன் கெலிப்புக்கு இங்க தமுக்கன்
பிடிலு ஜிலிப்பு ஜபருக்கு இங்க அரளும்
பிகிலு சேட்டரு மீட்டரு பீட்டரு டாட்டரு
டபுட்டரு டிப்புடரு டமுட்டரு டாப்படரு
டோ டோ டோ டோ டோ டோமாரி

பம்பரம் போல சுத்தி பசங்கத்தான் பட்டாக் கத்தி
பத்த வை ஊதுபத்தி சொல்லி தாரோம் நட்ப பத்தி
அடடா குடிச்சாலும் அனுபவங்கள் நூறாச்சா
அடிச்சு புடிச்சாலும் நட்புகிங்க ஈடாச்சா

ஹேய் மாமா பீலிங்கத்தான் ஓரம் கட்டலாமா
அட ராமா ராவோடதான் பார்ட்டி பண்ணலாமா
ஹே...ஹே...பீட்டத்தான் ஏத்தி போடு
கவலையும் போயாச்சு
மிக்ஸிங்கும் மாறிப் போச்சுது
இது காக்டெய்ல் பார்ட்டி

ஒரு கட்டிங் சொல்லு மாமா...மாமா மாமா
கம்பெனி கூட வாம்மா லலலல்லல்ல
இன்னொரு கட்டிங் சொல்லு மாமா...மாமா மாமா
கம்பெனி கூட வாம்மா..ஆஆஆ..

Bothai Yethum Indha Bottam Sippu
Bottle - oda Thaane Lip 2 Lippu
Kaiyula Scotchudhaan Paathathum Sandhosham
Natppula Naangathaan Endrume Ullaasam

Hey Mama Feeling -adhan Oram Kattalaamaa
Ada Rama Ravodadhaan Party Pannalaamaa
Hey…..Hey…..Beat – a -dhaan Yeththi Podu
Kavalaiyum Poyachchu
Mixingum Maari Pochchudhu Idhu Cocktail Party

Oru Cutting Sollu Maamaa….Maamaa….Maamaa….
Company Kooda Vaammaa….lalalalalaa
Innoru Cutting Sollu Maamaa….Maamaa….Maamaa….
Company Kooda Vaammaa..aaaaaaaa....

Thimiraa Suthuvome Right O Wrong O Theriyathe
Namakku Natppa Thaandi EPCO vum Kedaiyadhey
Parakkum Rockettukku Passport Ellam Ketkadhe
Life – a Live –aa Paappom
Like – O Share - O Koraiyadhe…..

Pudhu Malar Vaasanai Un Meniyil
Perinbamaai Unarnthom…mmmmmm
Hahahha…..Sorry Pa ….Raavaa Kudichitten

Cadbury Kannula Robbery Senjuputta
Un Tefullavin Bodhaiye
Ennai Thikkii Mukki Aakkuthey…....
Ye….ye….ye……ye…..Hey…..Hey….Hey.. Enna Kanavaa..

Hey…Vaada Kushiyodathaan
Aattam Paattam Joru Ada Poda
Meiyaalume Majavachu Ooru
Sketcha dhaan Pottu Thani Route- U Kodi Yerattum
Soundaiyum Koottu Jathi Maaththu Sruthi Yeththu

Tulukkan Gelippukku Inga Damukkan Pidilu
Jilippu Jabarukku Inga Aralum Bigilu
Setaru Matteru Peettaru Daughteru
Daputtaru Dipputaru Dammuttaru Dapptaru
Do Do Do Do Do Do Do…….Domari….

Bambaram Pola Suthi Pasangadhan Patta Kaththi
Paththa Vai Oodhupaththi Solli Thaarom Natppa Paththi
Adadaa Kudichchaalum Anubavangal Nooraachchaa
Adichchu Pudichchaalum Natppukinga Eedaachaa

Hey Mama Feeling -adhan Oram Kattalaamaa
Ada Rama Ravodadhaan Party Pannalaamaa
Hey…..Hey…..Beat – a -dhaan Yeththi Podu
Kavalaiyum Poyachchu
Mixingum Maari Pochchudhu Idhu Cocktail Party

Oru Cutting Sollu Maamaa….Maamaa….Maamaa….
Company Kooda Vaammaa….lalalalalaa
Innoru Cutting Sollu Maamaa….Maamaa….Maamaa….
Company Kooda Vaammaa..aaaaaaaa....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY