Vaan Megangal Odum
Kodugal Illatha Kolangal
Hero Ramakrishnan
Music Director A.Devaraja
Lyricist H.R.Vijayan
Singers S.Janaki,T.M.Soundarajan
Year 1983
Song Lyrics

வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும்
பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா
தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்...

பூங்குயிலின் கீதம் தந்திடும் ராகம்
தென்றலில் ஆடும் தேன் மலர் போலே
வந்து வந்து வந்து கொஞ்சம் அருகில்
தந்து தந்து நின்று எந்தன் மடியில்

பாடும் பல்லவி ஆடும் ஜதியில்
ஆயிரம் ராகங்கள் பிறக்கட்டுமே
இன்னும் என்ன பாடத் தோன்றும்
எந்தன் அருகில் வா...
தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்...

மோகன கண்ணன் தந்திடும் வேதம்
தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய்
நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று
உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு

அங்கம் மலர்ந்து அழகிய மலரென
ஆடிடும் வண்ணப் பூச்செண்டு ஓஓஓஓ
இன்ப உலகின் வாழ்வு மலர
பயணம் தொடர வா..... ( வான் மேகங்கள் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY