Vaadi Rasathi Rosa Ponne

Hero | Ramakrishnan |
Music Director | A.Devaraja |
Lyricist | H.R.Vijayan |
Singers | Malasiya Vasudevan,S.P.Shailaja |
Year | 1983 |
Song Lyrics
ஏ...வாடி ராசாத்தி ரோசா பொண்ணே
மாம்பழம் போலே செவக்குது கன்னம்
மயக்குது என்ன இங்கே பாரு புள்ள
மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி....
ஏ ஆச ராசாவே உன்.......??????
ஏ ஆச ராசாவே வாராமத்தான்
ஆம்பள சிங்கம் அங்கங்கள் தங்கம்
பாத்ததும் எனக்கு ஆசப் பொங்குது
தளுக்கி மினுக்கி நடந்து சிரிக்கும் குமரி பெண்களே
தளதளக்கும் ஒடம்ப வளச்சு குலுக்கி ஆடுங்களேன்......( ஏ வாடி )
ஒண்ணு வேணுமா ரெண்டு வேணுமா
இன்னும் எத்தன வேணுமின்னு காதில் சொல்லம்மா
ஒண்ணு போதாது ரெண்டு வேணுங்க
அதுக்கு மேலே வேணாமின்னு எல்லாரும் சொன்னாங்க
தெரிஞ்சி நல்லா சொன்னாங்க
எல்லோருமே நமை வாழ்த்தவே
என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்
எல்லோருமே நமை வாழ்த்தவே
என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்... ( ஏ வாடி )

COMPILED AND UPDATED BY