Poo Malarum Velaiyile

Hero | Ramakrishnan |
Music Director | A.Devaraja |
Lyricist | H.R.Vijayan |
Singers | Vani Jayaram,P.Jayachandran |
Year | 1983 |
Song Lyrics
பூ மலரும் வேளையிலே
கண் மலர்ந்தாள் பெண் மயிலாள்
வாய் மலர்ந்தால் வேங்குழல்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்....
காதினிக்க பேசிவிட்டீர்
கண் குளிர பார்த்துவிட்டீர்
உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்
மனம் இனிக்க நான் மகிழ்ந்துவிட்டேன் ( பூ )
சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்
பெண் வந்தால் மயக்கம் தரும்
மென் மலரே நீ இப்போ
என் மலராக நீ வந்தாய்... ( பூ )
மழை வந்தால் மண் மணக்கும்
பூ விரிந்தால் வாசம் வரும்
நெய் மணந்தால் சுவை சேர்க்கும்
பெண் மணந்தால் துணை சேர்க்கும் இந்த
பெண் மணந்தால் துணை சேர்க்கும்.. ( பூ )

COMPILED AND UPDATED BY