Devan Vanthan Therinile

Hero | Ramakrishnan |
Music Director | A.Devaraja |
Lyricist | H.R.Vijayan |
Singers | S.Janaki |
Year | 1983 |
Song Lyrics
தேவன் வந்தான் தேரினிலே
தேவன் வந்தான் தேரினிலே
தரிசனம் கண்டேன் நேரினிலே
மாயன் வந்த வேளையிலே
மலரை காணோம் சோலையிலே ( தேவன் )
வாசலில் நின்றேன் வரவேற்க
வந்தவர் நின்றார் கண் சேர்க்க
கோசலை நகரின் ஜானகி ஆனவள்
கோயில் சிலையாக வருவாளோ ( தேவன் )
நானொரு பேதை அவளொரு சீதை
எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை
நானும் அறிவேன் அவளே அறியாள்
நலமே சூழ்ந்திட கரம் குவிப்பேன் கரம் குவிப்பேன்... ( தேவன் )
நீரில் ஆடிய அன்னமவள்
.................???????
கண்டான் ராமன் ஜானகியை
அவன் கரம் பிடிப்பாள் இந்த கன்னியவள் ( தேவன் )

COMPILED AND UPDATED BY