Rama Rama Rama
Doubles
Hero Prabudeva
Music Director Srikanth Deva
Lyricist Vairamuthu
Singers Swarnalatha,Anuradha Sriram
Year 2000
Song Lyrics

ராமா ராமா ராமா சீதைக்கேத்த மாமா உன்
வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
ராதைக்கேத்த கிருஷ்ணா உன்
புல்லாங்குழலாய் வந்தேன் நீயும் வாசிடா

வீட்டில் என்னை ஆளும் புருஷா
காட்டில் கூட கற்புக்கரசா
ராஜ்ஜியம் துறந்து விட்ட தலை பிள்ளையே
தாடியை துறக்க மட்டும் மனமில்லையே

அட மாதவா முகுந்தா
இவ மடியில் விழுந்தா உன் பாடலை கேட்டு
இவ மறுபடி எழுந்தா ஹோ.....( ராமா )

உலகத்தின் அழகெல்லாம்
ஒன்று திரண்டு வந்தாலும்
சீதைப் போல் பெண்ணில்லை என்பானே
எந்தன் காதல் ராமன் சீதாவின் மாமன்

உலகத்தின் அழகெல்லாம்
ஒவ்வொன்றாய் ருசி பார்த்து
ராதை போல் பெண்ணில்லை என்பானே
எந்தன் காதல் கண்ணன் ராதையின் மன்னன்

அடி என்னை மட்டும் தொட்டு
புது இன்பம் கொடுப்பவன் ராமன்
தன் அனுபவம் எல்லாம் சேர்த்து
சுகம் அள்ளி தந்தவன் கண்ணன்
அவன் வில்லும் ஒன்று சொல்லும் ஒன்று
பெண்ணும் ஒன்றடியோ

ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
ஸ்ரீ ராமா ராமா ரே ரே ரே ரே ரே ராமா ராமா ரே ( ராமா )

மனிதர்கள் பிழை செய்தால்
தெய்வம் தான் மன்னிக்கும்
தெய்வங்கள் பிழை செய்தால்
காணாமல் போவதுதானே தர்மம்
மனிதர்களின் தர்மம்

தெய்வங்கள் பிழை செய்தால்
சமுதாயம் பிழை செய்யும்
வழிகாட்டி வாழ்ந்தானே
ஸ்ரீராமன் தானே என்றும் தெய்வம்
வாழும் தெய்வம்

மோகம் தானே வாழ்க்கை
இதை தொட்டு சொன்னவன் கண்ணன்
தியாகம் தானே வாழ்க்கை
உயிர் பட்டு சொன்னவன் ராமன்
கட்டில் போட்டியில் வெற்றி கோப்பைகள்
என்றும் கண்ணனுக்கே

ஸ்ரீராமா ராம ராம ராம ராம
ஹரே ஹரே ராம ராம ராம ராம ரே
ஹரே கிருஷ்ண கிருஷ்ண ரே ரே ரே ரே ரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ரே....( ராமா )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY