Kaatta Venuma Aadi Kaatta
Ilayapiravigal
Hero Rajeev
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1983
Song Lyrics

காட்ட வேணுமா ஆடி காட்ட வேணுமா
பாக்க வேணுமா நாடி பாக்க வேணுமா
அனுபவி ராஜா அடிச்சுது யோகம்
இனித்திடும் பாவை பாடும் காதல் சங்கீதம் ( காட்ட )

நான் கிண்ணம் தன்னில் வண்ணம் கொஞ்சும் விஸ்கி
என் கண்கள் இங்கு சொல்லும் வார்த்தை ஹஸ்கி
அசைந்தாலும் டிஸ்கோதான் அடங்காது டெம்போதான்
மறைக்காத ஆடை உண்டு மேடை உண்டு வா ( காட்ட )

நான் சேலை போலே ஆளை மாற்றும் தேவி
என் நேரம் போலே யாரும் எந்தன் ஜோடி
தினந்தோறும் மாற்றம்தான் அதற்கேற்ற தோற்றம்தான்
எனக்கிங்கு நாணமில்லை அச்சமில்லை வா... ( காட்ட )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY