Yendiyamma Kobamenna
Ilayapiravigal
Hero Rajeev
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Malasiya Vasudevan
Year 1983
Song Lyrics

ஏண்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு ( ஏண்டியம்மா)

நிலவு கூட அழுக்குத்தான்
உலகறிஞ்ச வழக்குத்தான்
நானும் கூட தவறு செஞ்ச மனுஷன்தான்
அதுக்கா இந்த வெறுப்பு அடி
நானா சொல்லு பொறுப்பு
உன்ன உசுரா இங்கு நெனப்பேன்
ஒரு நிழலா வந்து அணைப்பேன்.. ( ஏண்டியம்மா )

திருந்தி வாழ நெனைக்கிறேன்
திரும்பி வந்து அழைக்கிறேன்
போனதெல்லாம் போகட்டும் வா துடிக்கிறேன்
தெரிஞ்சா என்ன வெறுப்பே
இது புரிஞ்சா வர மறுப்பே
நான் கொடுத்தேன் நல்ல விளக்கம்
இளம் கிளியே என்ன மயக்கம்.... ( ஏண்டியம்மா )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY