Ponnudhaya Thendralile
Anal Kaatru
Hero Rajesh
Music Director Sankar Ganesh
Lyricist Ilaiya Bharathi
Singers Vani Jayaram,Chandilyan
Year 1983
Song Lyrics

பொன்னுதய தென்றலிலே பூத்தாடும் புஷ்பங்களே
பூ இதயம் புல்லரிக்க பூபாளம் பாடுங்களேன்
பூபாளம் பாடுங்களேன்.....
பொன்னுதய தென்றலிலே பூத்தாடும் புஷ்பங்களே...

பொன்னருவியை போலே பூங்குயிலினை போலே
துள்ளி திரிந்திடலாமே பூமி எங்குமே
பொன்னுதய தென்றலிலே பூத்தாடும் புஷ்பங்களே
பூ இதயம் புல்லரிக்க பூபாளம் பாடுங்களேன்
பூபாளம் பாடுங்களேன்.....

நாளை நாளிலே நாடு உங்கள் தோளிலிலே
தேச வீதியில் நீங்கள் வெற்றி தேரிலே
சிகரம் ஒருநாளில் சிலிர்த்தாடினால்
உதயத்தில் உருவாகும் செவ்வானமே

மழலை கனவுகள்.....மலரும் மகுடங்கள்
வரைந்த வண்ணங்கள்..நிறைய சொர்க்கம் தோன்றுமே
பொன்னுதய தென்றலிலே பூத்தாடும் புஷ்பங்களே...
பூ இதயம் புல்லரிக்க பூபாளம் பாடுங்களேன்
பூபாளம் பாடுங்களேன்......

ஓடி ஆடிடும் நல்ல பிஞ்சு மனங்களே
பாடும் ராகத்தில் மலரும் உதய தினங்களே
வேளை வரும்போது விரைந்து திரளுங்கள்
சோலை மலராக பூத்து குலுங்குங்கள்

மழலை கனவுகள்.....மலரும் மகுடங்கள்
வரைந்த வண்ணங்கள் நிறைய சொர்க்கம் தோன்றுமே
பொன்னுதய தென்றலிலே பூத்தாடும் புஷ்பங்களே....
பூ இதயம் புல்லரிக்க பூபாளம் பாடுங்களேன்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY