Mazhaiyo Mazhai Varuvai
Kaanalukku Karai Yedhu
Hero Sankar
Music Director Chandrabose
Lyricist Vali
Singers P.Jayachandran,S.P.Shailaja
Year 1982
Song Lyrics

மழையோ மழை வருவாய் துணை
மெதுவாய் வளை இதமாய் அணை
ஆடை ஈரமாசை மூட்டுது
மழையோ மழை வருவாய் துணை.....

செவ்வானம் ஏன் உன் மேனி போல்
அடிக்கடி சிவக்கிறது
உன் பார்வையே என் மேனியை
நிழற்படம் பிடிக்கிறது

கண்ணில் என்ன கணை...
பெண்மை கொண்ட துணை
கன்னமிடுவதில் தவறென்ன
மழையோ மழை வருவாய் துணை.....

மேகங்களே மேகங்களே
குளிர் இன்னும் அடங்கலையே
மின்னல்களே மின்னல்களே
கதை இன்னும் தொடங்கலையே

இன்னும் என்ன கதை..என்ன சொல்ல அதை
இன்னும் என்ன கதை..என்ன சொல்ல அதை
இன்ப மயக்கங்கள் தெளியாதோ
மழையோ மழை வருவாய் துணை.....

ஆஆஆஹ்ஹ்ஹ்ஆஆஆ....லலலல்லாலாலா
ஆஆஆஹ்ஹ்ஹ்ஆஆஆ....லலலல்லாலாலா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY