Sathiyame Poigalukku Satchi
Kaanalukku Karai Yedhu
Hero Sankar
Music Director Chandrabose
Lyricist Vali
Singers Chandrabose
Year 1982
Song Lyrics

சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு
சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு
வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி
வேதனையில் புலம்பி என்னாச்சு.... ( சத்தியமே )

அத்திமரம் பூக்குமுன்னு ஆச வச்ச செல்லம்மா
அந்தரத்தில் பந்தல் உண்டோ சொல்லம்மா
ஆசை இங்கு துன்பம் அங்கு யாரோ சொன்னாங்க
இமை முள்ளாச்சு எதை சொல்லி என்னாச்சு ( சத்தியமே )

ஆட்டி வைக்க ஆடுறவன் நீதி சொன்னா என்னாகும்
நீதி மகன் நெஞ்சமல்லோ புண்ணாகும்
கள்ளுமில்லை பாலுமில்லை எல்லாம் ஒண்ணாச்சு
நரி ராஜாங்கம் இதிலென்ன வேதாந்தம்... ( சத்தியமே )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY