Nenachadhu Appothu
Anu
Hero Raja
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1982
Song Lyrics

நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது....

நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது...( நெனச்சது )

வீடெங்கும் ரொம்ப கூட்டம்...
(ஆமா காலு வைக்க எடமே இல்லை )
வேறெங்கே நம்ம ஆட்டம்...
(எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா )

வீடெங்கும் ரொம்ப கூட்டம்...
வேறெங்கே நம்ம ஆட்டம்...
கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து
கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே...( நெனச்சது)

கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே
ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே
பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல்
பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு
விளையாடு விளையாடு விளையாடு.....

ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம்
ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம்
நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம்
நெஞ்சங்கள் மஞ்சங்களே... ( நெனச்சது )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY