Andhi Velai Vanthapodhu
Naan Kudithukonde Iruppen
Hero Vijayakumar & Thengai Srinivasan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1982
Song Lyrics

அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான் உன் சொந்தக்காரி நான்
நீ வந்த வேளை நல்ல வேளை
இன்ப நாளை சொன்ன நாளை
அன்பு ராணி நான் உன் இன்ப தேவி நான்

அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான் உன் சொந்தக்காரன் நான்
வந்த வேளை நல்ல வேளை
இன்ப நாளை சொன்ன நாளை
அன்பு ராஜன் நான் உன் இன்ப தேவன் நான்...

மறந்தாலும் மறந்தேனே புரியாமல் இருந்தேனே
தனித்து நின்றேனே உன்னை தவிக்க விட்டேனே
தெரியாமல் விழுந்தேனே தெளிந்தேனே எழுந்தேனே
அழைத்த பின்தானே உன்னை அணைக்க வந்தேனே ( அந்தி )

மெல்ல மெல்ல அள்ளிக்கொண்டு
நல்ல கதை சொல்லுங்கள்
பள்ளி உண்டு நீராடுங்கள் நீங்கள்
பள்ளி உண்டு நீராடுங்கள்

வெள்ளி வைரம் பொன் மின்ன
துள்ளுகின்ற கண் என்ன
துயில் வரக் கொள்ளாமல் எண்ணம் என்னென்ன
துயில் வரக் கொள்ளாமல் எண்ணம் என்னென்ன

கண்ணில் வைத்த காதல் தூண்டில்
நெஞ்சில் பட்டதென்னம்மா
கன்னி மயில் நீதானம்மா செல்லம்மா
கட்டி வைத்து கொள்ளம்மா
கண்ணி வைத்த பொன்னம்மா
துடிக்கிது என்னுள்ளம் தொட்டுக் கொள்ளம்மா ( அந்தி )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY