
Hero | Sivakumar |
Music Director | Gangai Amaran |
Lyricist | Vali |
Singers | Malasiya Vasudevan,S.P.Shailaja,Uma Ramanan,Deepan Chakravarthi |
Year | 1982 |
மல்லி கொத்தமல்லி உன்ன
தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி போட்ட
மாதிரி கிறுகிறுக்கும் ஹாங்.....( மல்லி )
எனக்கும்தான் ஆசை அதபோல லேசா
மயக்கம் கெறக்கம் உனப் பாத்தா கிளுகிளுக்கும்
ஹோ.....மீனா...கன்னம் என்ன பூந்தேனா
கண்ணில் உன் கனா
ஹோ ஜீவா கொஞ்சம் கொஞ்ச நீ வா வா
நீ மன்னன் அல்லவா..ஆஆஆ.... ( மல்லி )
பப்பாளி போலிருக்கு ஒடம்பு பாத்தா
படபடன்னு துடிக்குது நரம்பு
தக்காளி போலிருக்கு நிறம்தான் உன்ன
தழுவாம போனாக்க ஜுரம் தான்
கொத்தவாலு சாவடியை சுத்தி உனக்கு
கெட்டுப்போச்சு இப்படித்தான் புத்தி
காய்கறியை அப்புறமா தள்ளு இங்கே
கனியிருக்கு கை நிறைய அள்ளு...
ஹேய்.....காதலி....நீ காதலி....
பூந்தோட்டம் அதில் நீரோட்டம்
வந்து சேர்ந்தா கொண்டாட்டம்... ( மல்லி )
பொல்லாத பூஞ்சிரிப்பு எதுக்கு
அத சொல்லாம புரியாதோ எனக்கு
கண்ணாடி போலிருக்கும் கன்னம் அது
உண்ணாத தேன் குழைத்த கிண்ணம்
கல்யாணம் மேளமிடும் சத்தம் அத
கேக்காமல் ஏங்குதய்யா சித்தம்
உன்னால தூக்கமில்ல நித்தம் இப்போ
உண்டாச்சு காதலிலே பித்தம்
ஹேய்.....காதலி....நீ காதலி....
ஹேய்.....காதலி....நீ காதலி....
மாந்தோப்பு நல்ல பூங்காத்து
ஒண்ணு சேர்ந்து நாளாச்சு.... ( மல்லி )

COMPILED AND UPDATED BY