
Hero | Sivakumar |
Music Director | Gangai Amaran |
Lyricist | Vali |
Singers | Uma Ramanan,Deepan Chakravarthi |
Year | 1982 |
டிஸ்கோ சங்கீதம் தான்
டெய்லி சந்தோஷம் தான்
ஓ மை டியர் மியூசிக் ஹியர்
சாச்சா பை லா கோக்கோ எல்லாமே நமக்கு ( டிஸ்கோ )
காலேஜ் என்ன மேரேஜ் என்ன டீனேஜ் போலே ஆகுமோ
காலை மாலை வேளை தோறும் காதல் செய்ய தோணுமோ
வயது அழைக்கிறது வா வா மனது துடிக்கிறது வா வா
ஆடல் பாடல் நெஞ்சில் கோடி நினைப்பு.... ( டிஸ்கோ )
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே கண்ணே
பேசவும் அறிதான ப்ரேமையின் திறன் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே கண்ணா
அன்பே....இன்பம்....எங்கே....இங்கே..
அன்பே....இன்பம்....எங்கே....இங்கே....
ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
பிரேமையின் பிம்பமே ஆசை மதனா வா
ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
சோழர் குல ராஜ்ஜியத்தின் சுந்தரியே வா
அமராவதி.....அமராவதி......
அன்பரே....கண்ணே....இன்புறும்..கனியே...
சொர்க்கமே நீரல்லவா..ஆஹாஹ்
தேவ சுகுமாரனே தெய்வ சுகமே......
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே அன்பே
மாநிலம் கொண்டாடுதே......

COMPILED AND UPDATED BY