Edatha Kodu Pappa
Nambinal Nambungal
Hero Sivakumar
Music Director Gangai Amaran
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1982
Song Lyrics

எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா...
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட

எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா......

நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி
கண்ணும் மூடவில்ல
பாலும் புளிக்குது பட்டு மெத்தையிலே
படுத்தா உறுத்துது
என்னதான்னு சொல்ல தெரியவில்ல

ஹே..ஹெஹ்...இந்த ராத்திரி சிவராத்திரி
ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி
உன்னப்போல ஏங்குறேன் நானும்
ஒண்ணும் புரியல.....ஐயோ,,ம்ஹ... ( எடத்த)

நான் தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்
பட்டா பாவம் இல்ல
ஏம்மா பதுங்குற பக்கம் வந்தா லேசா ஒதுங்குறே
கிட்ட வாம்மா யாரும் பாக்கவில்ல

ஹேஹே கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க
முத ராத்திரி தொட்டு பேசுங்க
இந்த வேகம் இப்பவே ஏங்க ஹூம்..மாட்டேங்க
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா...ஹூம்ம்....ம்ம்ம்ம்ம்ம்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY