Vetkkapada Vendum Ovvoru
Samarpanam
Hero Vijayakumar
Music Director N.S.Thiyagarajan
Lyricist Pattukottai Dhandayuthapani
Singers M.S.Rajeswari
Year 1974
Song Lyrics

வெட்கப்பட வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனை பட வேண்டும்
வேதனை பட வேண்டும்
அவனவன் நெஞ்சை தொட்டப்படி

சொர்க்கத்தின் தந்தையான அந்த
கடவுள் குடித்தாரா
ஏழை வர்க்கத்தின் தந்தையான
அண்ணல் காந்தி குடித்தாரா....

பாரதப் போரில் கடமையை செய்த
கண்ணன் குடித்தாரா உயர்
காவியத்தலைவி சீதையை பிரிந்த
ராமன் குடித்தாரா.... ( வெட்கப்பட)

.......பூமி அது இல்லை சாமி
மேதைகள் சொன்னாரே இந்த
குடி ஒரு பூதம் இது இல்லை வேதம்
என்பதை சொன்னாரா

காந்தியை பூட்டி புன்னகை செய்த
சிறையின் கதவுகளே பாழும்
குடியை பூட்டி உனக்குள் வைத்தால்
குடியா முழுகி விடும்... ( வெட்கப்பட)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY