Paarthu Rasikkalam Pazhathai
Samarpanam
Hero Vijayakumar
Music Director N.S.Thiyagarajan
Lyricist Jaya Ravi
Singers Kamaladevi
Year 1974
Song Lyrics

பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்
பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்
சுவைத்து......நீ சுவைத்து பார்க்கலாம்
சுகத்தை காணலாம்... ( பார்த்து )

இன்ப சுரங்கத்தில் புதையலை
எடுக்க எண்ணமில்லையா
இன்னும் நமக்குள் இடைவெளி
எதற்கு ஆசையில்லையா

இரவுப் பொழுதும் இனிக்குமா
இன்னுமென்ன தயக்கமா
ஏக்கத்தை தீர்க்கட்டுமா
சொர்க்கத்தை காட்டட்டுமா ( பார்த்து )

முத்துப் போல இதழில்
தேனை நிரப்பி இருக்கின்றேன்
முத்தமிட்டு எடுப்பாய் என்று
தவியாய் தவிக்கின்றேன்

பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்
பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்
சுவைத்து......நீ சுவைத்து பார்க்கலாம்
சுகத்தை காணலாம்... ( பார்த்து )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY