Aayiram Malargal Paniyil
Sparisam
Hero S.V.Sekar
Music Director Ravi
Lyricist Ravi
Singers S.P.Shailaja,Deepan Chakravarthi
Year 1982
Song Lyrics

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து…ஆஹ்
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து..ஆஹ்
பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்......( ஆயிரம் )

மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ ஹோ ஹோ
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ

காலக்கதவினை மெல்லத் திறந்து....ப ப ப ப
கடந்த பாதையை மறந்து
இந்தக் கணத்தில் நாம் பிறந்து
வளர்ந்து கலைந்தோம் ஸ்பரிசம்.....,( ஆயிரம் )

வைரம் படைக்கலாம் நடுவே நாம்
கைகள் இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்குமேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம்
பாடல் கொடுக்கலாம்..

இந்திர பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா... ஸ்பரிசம்.. (ஆயிரம் )

ல ல லலல லலல லலலா
ஏய் - ல ல ல லலல லலல லலலா
ல ல ல லலல லலல லலலா
கமான் ல ல ல லலல லலல லலலா
ல ல ல ல ல ல....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY