Thanneeril Meen Azhuthaal
Vadivangal
Hero Ramji
Music Director Chandrabose
Lyricist Vali
Singers K.J.Jesudass
Year 1982
Song Lyrics

தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார்
யார் யார் யார் யார்....... (தண்ணீரில்)

வடிவங்கள் வெவ்வேறு பொருளாகலாம்
வழிக்காட்டி மரம் கூட திசை மாறலாம்
இசை மகளே நீ கூட எனை மறந்ததேனோ சொல்
என் பாடல் உனக்கென்ன புரியாததா
இடைவேளை துயரென்ன மாறாததா ( தண்ணீரில் )

இமையென்ன கண்ணுக்கு வெகுதூரமா
நினைவென்ன நெஞ்சுக்கு பகையாகுமா
தணியாத தாகங்கள் அலைமோதும் ராகங்கள்
சங்கீத வடிவாகி வருகின்றதே
என் கீதம் உனக்காக எழுகின்றதே ( தண்ணீரில் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY