Ragam Thaalam Pallavi
Paritchaikku Neramachu
Hero Sivaji Ganesan & Y.G.Mahendran
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers T.M.Soundarajan
Year 1982
Song Lyrics

ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
இந்த மூன்றும் சேர்ந்து தோன்றும் போது
பொழியும் நாத மழை பொழியும் நாத மழை
பொழியும் நாத மழை.......ஆஆஆஆஆ.....

மாணிக்க வீணையை மீட்டுகிறாள்
கலைவாணி எனும் தெய்வம் அவள்
காணிக்கை தானென்று காட்டுகிறாள்
இசை ஞானம் எனும் செல்வம்.... ( மாணிக்க )

சங்கீத தேவதை சிரிக்கின்றாள் சிரிக்கின்றாள்..
ஸப்த ஸ்வரங்களின் வழியாக நல்ல
சாகித்யம் வரைந்து கொடுக்கின்றாள் வண்ண
செந்தமிழ் மொழியாக.....
வண்ண செந்தமிழ் மொழியாக..... ( மாணிக்க )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY