Oru Osaiyindri Mounamaga
Paritchaikku Neramachu
Hero Sivaji Ganesan & Y.G.Mahendran
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers P.Jayachandran
Year 1982
Song Lyrics

ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது – அதில்
இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது.... ( ஒரு )

தாயே இன்று சேயானாள்
தன்னிலை மறந்தாள் அவள்
தலைவன் இங்கு தாயானான்
தொண்டுகள் செய்தான்..... ( ஒரு )

தாரம் என்னும் ஆதாரம்
சாய்ந்திடும் நேரம் – அதை
தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும் – அதை
தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும்.....

உள்ளம் என்னும் நீரோடை
காய்ந்தது இங்கே – இனி
உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே – இனி
உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே

ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது – அதில்
இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது...அமைதியான பொழுது...
..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY