Andha Kaanangatha Karuvattu
Ragam Thedum Pallavi
Hero Sankar & Rajeev
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers Vani Jayaram,B.Sasireka
Year 1982
Song Lyrics

அந்த கானங்காத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்ல ஹ
பட்டு ரோசா கிட்ட வந்தா லேசா ஆ
தொட்டா போதும் துவண்டு போகும் மாமா
லக்குசிக்கு லக்குசிக்கு லக்குசிக்கு பம் பம் பம்
சிக்குசக்கு சிக்குசக்கு சிக்குசக்கு சம் சம் சம்…. ( அந்த )

சந்தையில் ஏங்கி நின்னா ரவிக்கையும் வாங்கி வந்தான்
மாமா மா செல்லமா ஆ தா தா தா முத்தம்மா
கண்ணாடி பாக்கையிலே கண்ணத்தான் அடிச்சி நின்னா
மாமா மா செல்லமா ஆ தா தா தா முத்தம்மா

குத்திடும் கண்ணு கொட்டிடும் தேனி என்றே சொன்னாண்டி
பைங்கிளி தானோ பௌர்ணமி தானோ என்றே கேட்டாண்டி
சேலையில் நிக்கிற சேலத்து சக்கர என்றே சொன்னாண்டி
சிந்தை அள்ளும் தஞ்சாவூரு கொய்யா என்றான்டி

மயிலு கொலுசு காலு அவன் மனச உலுக்கும் தேரு
மஞ்ச பூசும் நிலவு இத மிஞ்ச வானில் ஏது
அந்த கானங்காத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்ல ஹ

வெளிச்சமும் மங்கும் போது விரகத்தில் ஏங்கும் போது
வா வா வா சொல்லவா தா தா தா மெல்லத்தா
குளிர் ஏத்தும் காத்திலேதான் குளிச்சேண்டி ராத்திரிதான்
வா வா வா பக்கம் வா தா தா தா நித்தம் தா

இந்த மாத ஏதோ போத வாட்டும் பொழுதாச்சு
மோகம் வந்தது தாகம் வந்தது தேகம் நூலாச்சு
மாதிரியாக காவேரி போலே நானும் வளஞ்சேன்டி
தீயிலாடும் மெழுகு போல பாயில் குளிச்சேன்டி

வயசு கொடுக்கும் மயக்கம் அடி மிதக்கும் இளசு தவிக்கும்
படுத்தா தூக்கம் பறக்கும் ஏதோ நெனச்சா கனவு பொறக்கும்
அந்த கானங்காத்த கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
இந்த மானா மதுரை மைனாவுக்கு வாங்கிடு முல்ல ஹ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY