Kazhuthai Ketta Kuttisuvaruthan
Vesham
Hero Arjun
Music Director Sankar Ganesh
Lyricist Poonguyilan
Singers Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

கழுதை கெட்டா குட்டிச்சுவருதான்
ஒரு முட்டு சுவருதான்
அந்த கடவுள் செஞ்ச சின்ன தவறுதான்
காத ஒசத்தினா காம்போதி ராகம்தான் ( கழுதை)

காரு கெட்டு போயிட்டா வொர்க்ஷாப்பு இருக்குது
ஊரு கெட்டு போயிட்டா என்ன வழி இருக்குது
ஸ்ட்ரிங் போல இருக்கணும் இல்லாட்டி
ஸ்டெப்பினியா வீட்டில் கெடக்கணும்.... ( கழுத )

ஹாரன் சத்தம் கேட்குதா நட்ஸ் எல்லாம் லூசுடா
ஸ்க்ரூ போட்ட முடுக்குனா
ஸ்ருதி சுத்தமா இருக்கும்டா
மட்கார்ட் தலைய பாருடா குள்ளமணி....
மண்டையில கீரிஸ் இல்லடா

ஸ்கலட்ச கொஞ்சம் பாத்துக்கோ
கியர மாத்தி போட்டுக்க
வந்த வண்டியும் ஓடணும்
நம்ம வண்டியும் ஓடணும்...... ( கழுத )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY