Theneekkal Kattatha Thenkoodu
Navagraha Nayagi
Hero Vijayakanth Suresh Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist Muthulingam
Singers Vani Jayaram,Seerkazhi Sivachidambaram
Year 1985
Song Lyrics

தேனீக்கள் கட்டாத தேன்கூடு நீ
மலர் தேடும் வண்டாக விளையாடு
ரதியோடு மதனாக உறவாடு இது
குற்றால நீரோடை நீயாடு... ( தேனீக்கள் )

மலர் மஞ்சம் தன்னிலே படுக்கவா நான்
மன்மத கணைகள் தொடுக்கவா
கோவை இதழ் தேனைக் குடிக்கவா உனக்கு
கோடி சுகங்களை கொடுக்கவா ஆஹா..... ( தேனீக்கள்)

சொர்க்கத்தின் சுகத்திலே மிதக்கவா
இன்பத்தின் எல்லையில் கலக்கவா
பாவை என் மேனி புசிக்கவா தங்க
பாளம் வெட்டி நீ எடுக்கவா... ( தேனீக்கள் )

கதையொன்று உனக்கு நான் சொல்லவா இன்ப
சுவை இன்று எனக்கு நீ அல்லவா
எனைக் கொஞ்சி மடியிலே அள்ளவா இங்கு
என்றைக்கும் பள்ளி நீ கொள்ளவா ஆஹா... ( தேனீக்கள் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY