Santhana Kudamondru
Navagraha Nayagi
Hero Vijayakanth Suresh Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist Ponnaruvi
Singers Vani Jayaram,Rajkumar Bharathi
Year 1985
Song Lyrics

சந்தனக் குடமொன்று சதிராடுது
தாமரை விழி வண்டு இசைப் பாடுது
சலங்கைகள் ஜதி போட சந்திரப் பிறையாட
தங்க தளிர் மேனி விளையாடுது.... ( சந்தனக் )

வானம் எழுதாத இந்திர வில்லோ
மனதினை மயக்கும் மந்திர சொல்லோ
பருவத்தில் சிவந்தாடும் பாவையின் இடை வண்ணம்
மன்மதன் ஊர் செல்லும் தேரல்லவோ..ஓஓஒ..( சந்தனக் )

மரகத கருங்கூந்தல் ஆவணி மேகம்
மாங்கனி அதரங்கள் தருவது மோகம்
நெளிகின்ற புருவங்கள் அதிசய நளினங்கள்
மோகன மேடையில் நாடகமோ..... ( சந்தனக் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY