Kaatrukku Paattu Sonnathu
Navagraha Nayagi
Hero Vijayakanth Suresh Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist Naa.Kamarasan
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

காற்றுக்கு பாட்டு சொன்னது யார் யார் யார்
ஆற்றுக்கு பாதை சொன்னது யார் யார் யார்
மேகத்தில் மின்னல் தந்தது யார் யார் யார்
மோகத்தை நெஞ்சில் வைத்தது யார் யார் யாரோ....

செவ்வரி ஓடும் கருவிழி ஓரம்
நான் உன்னை காண காண செவ்வானம் ஆகும்
என் தேகம் எங்கும் இன்ப சங்கீதம் பாடும் ஆஆஹ்ஹா
அந்தியில் மெல்ல அர்ச்சனை செய்ய
காமத்துப் பாலில் நித்தம் பாலாபிஷேகம்
கை வைத்த பக்கமெல்லாம் அமுதாபிஷேகம் ( காற்றுக்கு )

சந்தன தேகம் இந்திரலோகம்
தோளோடு சூடிக் கொள்ளும் பூவண்ண மாலை
நீராடத்தானே இந்த தேன் சிந்தும் ஓடை
மன்மத யாகம் மந்திர வேதம்
பொன்னந்தி நேரம் வந்து நீ சொல்ல வேண்டும்
பூந்தென்றல் தேரில் ஏறி வான் செல்ல வேண்டும் ( காற்றுக்கு )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY