Ulagukku Oli Tharum
Navagraha Nayagi
Hero Vijayakanth Suresh Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist Vembathur Krishnan
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

உலகுக்கு ஒளித் தரும் ஆதித்யனே
உன் பாதம் பணிகின்றேன் கதிரவனே
வேதங்கள் யாவும் கற்றவனே
வேண்டும் வரம் தர உற்றவனே

சோதி பிழம்பாய் நீ வருவாய் எம்
சோதனை யாவும் தீர்த்து வைப்பாய்
ஆதித்ய தேவா நீ வருவாய்
அன்னமளித்திட உதவி செய்வாய்
அன்னமளித்திட உதவி செய்வாய்

ஆதித்ய தேவா நீ வருவாய்
ஆதித்ய தேவா நீ வருவாய்
ஆதித்ய தேவா நீ வருவாய்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY